தர்பாரில் ரஜினியின் மகள் யார்? : பிரபல நடிகை ட்விட்டரில் தகவல்

ரஜினி நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் பின்னணி பணிகள் நடந்துவருகிறது.

Update: 2019-10-20 03:35 GMT
ரஜினி நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் பின்னணி பணிகள் நடந்துவருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள  நடிகை நிவேதா தாமஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆதித்ய அருணாச்சலம் என்னுடைய அப்பா" என குறிப்பிட்டுள்ளார். நிவேதா ரஜினியின் மகளாக இந்த படத்தில் நடித்துள்ளதைத் தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்