தீபாவளி பந்தயத்திலிருந்து விலகிய 'சங்கத்தமிழன்'

தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தற்போது, அந்த பந்தயத்திலிருந்து விலகியுள்ளது.

Update: 2019-10-12 00:28 GMT
தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தற்போது , அந்த பந்தயத்திலிருந்து விலகியுள்ளது. பிகில் திரைப்படத்திற்கு அதிகளவில் திரையரங்கம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், சங்கத்தமிழன் திரைப்படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்