நடிகர் அஜித், ஷாலினியின் புகைப்படம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரும் ரசிகர்கள்.
நடிகர் அஜித் தமது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.;
நடிகர் அஜித் தமது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை வழக்கம் போல் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள், வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.