மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-04 20:10 GMT
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் சிலையுடன் அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்