கிராமத்து கதைக்காக, சிலம்பம் கற்கும் சந்தானம்

அதர்வா நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார், கண்ணன்.

Update: 2019-08-02 14:24 GMT
அதர்வா நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார், கண்ணன். தற்போது டகால்டி படத்தில் நடித்து வரும் சந்தானம், அடுத்து இந்த படத்தில் நடிக்கிறார். கிராமத்து காதல் கதை கொண்ட முழுநீள காமெடி படம் என்பதால், தற்போது ஸ்டண்ட் சில்வாவிடம் சந்தானம் சிலம்பம் கற்றுக் கொண்டு வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்