அமீர் மனு நிராகரிப்பு - "நிர்வாகம் பொறுப்பல்ல" - இயக்குனர் பேரரசு

இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் இயக்குனர் பேரரசு தெரிவித்தார்.

Update: 2019-07-13 11:40 GMT
இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் இயக்குனர் பேரரசு தெரிவித்தார்.  இயக்குனர் சங்க தேர்தலில் பொருளாளராக போட்டியின்றி தேர்வான இயக்குனர் பேரரசுவுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு, தலைவர் பதவியை பொறுத்தவரை ஆர்.கே. செல்வமணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறினார். மேலும் அமீர் அணி விலகியதற்க்கு தேர்தல் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்