பாடகி அவதாரம் எடுத்த சாயிஷா...

வனமகன், ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த சாயிஷா, அண்மையில் நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.;

Update: 2019-07-03 05:11 GMT
வனமகன், ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த சாயிஷா, அண்மையில் நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே நடனத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள சாயிஷா, தற்போது பாடகி அவதாரம் எடுத்துள்ளார். காக்க காக்க படத்தில் இடம்பெற்றுள்ள ஒன்றா, ரெண்டா ஆசைகள் என்ற பாடலை அவர் பாடி, தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்