நிச்சயதார்த்தம் : நடிகை ரெஜினா மறுப்பு

பாலிவுட்டில் EK LADKI KO DEKHA TOH AISA LAGA என்ற படத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த REGINA CASSANDRA, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

Update: 2019-06-20 14:50 GMT
பாலிவுட்டில் EK LADKI KO DEKHA TOH AISA LAGA என்ற படத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த REGINA CASSANDRA, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.  ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக அண்மையில் செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள REGINA CASSANDRA, திருமண அறிவிப்பு விவகாரத்தில் நிச்சயம் ஒளிவு மறைவு இருக்காது என விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்