விஜய் புதிய படத்தில் 16 நடிகைகள்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 63 - வது புதிய படத்தில் நடிகை நயன்தாரா, நாயகியாக நடிக்கிறார்.

Update: 2019-05-04 05:05 GMT
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 63 - வது புதிய படத்தில் நடிகை நயன்தாரா, நாயகியாக நடிக்கிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். அதேநேரம், இந்துஜா, ரெபோ மோனிகாஜான், அத்மிகா மற்றும் வர்ஷா பொல்லம்மா என மொத்தம் 16 நடிகைகள், நடிகர் விஜய் -யின் பெயர் சூட்டப்படாத இந்த புதிய படத்தில் இடம் பெற்றுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்