பிளாங் இந்தி படம் : மே 3- ல் ரிலீஸ்

BLANK என்ற பெயரில், இந்தியில் ACTION - திரில்லர் திரைப் படம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது

Update: 2019-04-29 15:30 GMT
பாலிவுட் நட்சத்திரங்கள் SUNNY DEOL, KARAN KAPADIA, KARANVIR SHARMA மற்றும் ISHITA DUTTA உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பாலிவுட் இயக்குநர் BEHZAD KHAMBATA. இந்த படத்தை மிகவும் விறு விறுப்பாக இயக்கி உள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் BLANK , இந்தி திரைப்படம் வருகிற மே 3 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்