ரஜினிக்கு வில்லியாகிறார் நயன்தாரா?

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா, 60 நாள் இடைவிடாமல் நடித்து தர கால்ஷீட் கொடுத்துள்ளார்.

Update: 2019-04-20 04:01 GMT
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா, 60 நாள் இடைவிடாமல் நடித்து தர கால்ஷீட் கொடுத்துள்ளார். முதலில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், இப்போது ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்தி பரவி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்