வெளியீட்டிற்கு தயாரான, 'கொலைகாரன்'

இயக்குனர் ஆண்ட்ரூவ் லூயிஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கொலைகாரன்.

Update: 2019-04-10 07:24 GMT
இயக்குனர் ஆண்ட்ரூவ் லூயிஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கொலைகாரன். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார்.  விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு  முடிவடைந்தது. இதில், விஜய் ஆன்டனி போலீசாக நடித்துள்ளார். மே முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்