விஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'

விஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Update: 2019-01-18 21:28 GMT
விஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் காட்சியின் படப்பிடிப்பை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார். இந்தப் படத்தில் ஜெயம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ராஜாவின் மகன் பிரணவ்வும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் தொடக்க  விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர்கள் சிவா, சுரேஷ்காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்