சீதக்காதி வெளியாவதில் சிக்கல் இல்லை - விஜய்சேதுபதி

சீதக்காதி திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் ஏதும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-12 11:00 GMT
சீதக்காதி திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் ஏதும் இல்லை என்று தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி, திரைத்துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் மீதும் பழிப்போட விரும்பவில்லை என்றும்  காரசாரமாக பதில் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்