பல ஆண்டுகளாக போராடி வரும் ஒரு உதவி இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கிறேன் - பாக்யராஜ்

பல ஆண்டுகளாக போராடி வரும் ஒரு உதவி இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கிறேன் என்று பாக்யராஜ் பாக்யராஜ் தெரிவித்தார்.;

Update: 2018-10-30 10:43 GMT
சர்கார் படத்தின் வெளியீட்டில் தடை ஏற்படுத்துவது தங்களின் நோக்கமல்ல என்றும் பல ஆண்டுகளாக போராடி வரும் ஒரு உதவி இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கவே இதை முன்னெடுத்தோம் என்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்