விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து '96' பார்த்த நயன்தாரா

'96' திரைப்படத்தை பார்த்த நயன்தாரா

Update: 2018-10-07 19:29 GMT
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள 96 படத்தை நயன்தாரா பார்த்துள்ளார். தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இந்த படத்தை நயன்தாரா பார்க்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அவர்களுடன் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடியும் உடன் இருக்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்