"சர்கார்" - புதிய போஸ்டர் வெளியீடு

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2018-09-29 14:34 GMT
* விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. 

* அக்டோபர் 2-ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், தீபாவளி தினத்தன்று 'சர்கார்' திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்