சம்பளத்தை உயர்த்திய கீதா கோவிந்தம் நடிகை

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

Update: 2018-09-06 19:44 GMT
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த வரவேற்பால் 60 கோடி ரூபாய் வரை இதுவரை வசூலாகி உள்ளது. இந்த நிலையில் ராஷ்மிகாவின் நடிப்பில் தேவதாஸ், டியர் காம்ரேட் என்ற படங்களும் அடுத்தடுத்து  வெளியாக உள்ளன. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியால் நடிகை ராஷ்மிகா தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறாராம்.
Tags:    

மேலும் செய்திகள்