ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மேற்கு வங்க நடிகை

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில், பாயெல் சக்ரபோர்டி என்ற இளம் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2018-09-06 14:24 GMT
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில், பாயெல் சக்ரபோர்டி என்ற இளம் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகிறார்கள்.  பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, இளம் நடிகை பாயெல் சக்ரபோர்டி எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரிய வரும்.
Tags:    

மேலும் செய்திகள்