லண்டன் சென்று உடல் எடை குறைத்த- விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்

'சகாப்தம்', 'மதுரவீரன்' ஆகிய படங்களில் நடித்த விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் லண்டன் சென்று எடையைக் குறைத்துவிட்டுத் திரும்பியுள்ளார்.

Update: 2018-08-05 13:40 GMT
லண்டன் சென்று எடையைக் குறைத்துவிட்டுத் திரும்பியுள்ளார் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன். 'சகாப்தம்', 'மதுரவீரன்' ஆகிய படங்களில் நடித்த சண்முகப்பாண்டியன், உடல் எடையை குறைப்பதற்காகவே லண்டன் சென்ற அவர், உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றி, எடையை 15 கிலோ வரை குறைத்துள்ளாராம்.
Tags:    

மேலும் செய்திகள்