(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்
பதிவு : மே 15, 2019, 11:37 PM
தீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்
* கமல்ஹாசனை, தமிழகத்தில் நடமாட விட மாட்டோம் - மன்னார்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை.

* கமல்ஹாசன் மீது, 13 காவல் நிலையங்களில் புகார் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி

* பாஜகவுடன் மு.க. ஸ்டாலின் பேசியது உண்மை என தமிழிசை மீண்டும் திட்டவட்டம்

* மக்கள் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி தொடர, அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் - எடப்பாடி பழனிச்சாமி - ஓ. பன்னீர் செல்வம் கூட்டாக வேண்டுகோள்


* பிரதமர் மோடி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

61 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.