(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு
பதிவு : மே 14, 2019, 01:00 AM
தி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்
* 3-வது அணிக்கு சாத்தியமில்லை என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக அன்புமணி அதிரடி

* 21 ம் தேதி நடக்க இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து

* சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஓர் இந்து என கமல் பேச்சு - பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

* தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

60 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.