(28.03.2019) ஒரு விரல் புரட்சி : குக்கர் சின்னம் கிடைத்திருந்தால், எதிரிகளுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது - தினகரன்
பதிவு : மார்ச் 28, 2019, 11:49 PM
குக்கர் சின்னம் கிடைத்திருந்தால், எதிரிகளுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது என்கிறார் டிடிவி தினகரன்...
* "கடந்த 72 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறது காங்கிரஸ்" - பிரதமர் மோடி
* குக்கர் சின்னம் கிடைத்திருந்தால், எதிரிகளுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது - தினகரன்
* "அதிமுக, தேமுதிக கூட்டணி ராசியானது" - பிரேமலதா விஜயகாந்த்
* "மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த யோசித்து வைத்திருக்கிறோம்" - கமலஹாசன்
* "பருப்பு கொள்முதல், பேருந்து வாங்குவதில் ஊழல்" - வைகோ
* "பா.ஜ.க அரசு தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது"  - கனிமொழி
* இன்றைய தொகுதி - அரக்கோணம்

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

62 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.