ஒரு விரல் புரட்சி (05/02/2019) : திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களை விமர்சனம் செய்வதா ?
பதிவு : பிப்ரவரி 05, 2019, 11:06 PM
ஒரு விரல் புரட்சி (05/02/2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு 2-வது நாளாக விநியோகம்
ஒரு விரல் புரட்சி (05/02/2019) :

* அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பொருத்தப்படும்

* கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

* அரசியலில் பழிவாங்க சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்துவதா ?

* ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவை ஏற்க தயார்;

* மகாராஷ்டிர முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு...

* உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார் அண்ணா ஹசாரே...

* அதிமுக கூட்டணியில் யார் யார் ?

* ஓபி.எஸ்.க்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயமா ?

* நாடாளுமன்ற தேர்தல் - அதிரடி காட்டும் காங்கிரஸ்

* தேமுதிக கூட்டணி உறுதியாயிடுச்சா ?

* அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் வந்த பின்தான் கூட்டணி இறுதி செய்ய முடியும் என்கிறார் எல்.கே. சுதீஷ்...

* 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு

* திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது - ஸ்டாலின்

* அரசியல் ரீதியாக ஏவப்படுகிறதா சிபிஐ ?

* மம்தா குற்றச்சாட்டின் பின்னணி என்ன ?

* சாரதா நிதி நிறுவனம் - குற்றச்சாட்டும் பின்னணியும்,
மம்தாவின் அரசியல்...

* வாக்கு அரசியலுக்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஷியாம்...

* ஏன் மம்தா இப்படி செய்கிறார்.. அவருக்கு 3 நோக்கங்கள் இருக்கலாம் என்கிறார் கோலாகல சீனிவாஸ்...

 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.