(03/09/2021) ஆயுத எழுத்து : இன்னமும் சாத்தியமா நீட் விலக்கு

சிறப்பு விருந்தினர்கள் : சரவணன், திமுக // ரவீந்திரநாத், மருத்துவர் // பொன்ராஜ், ம.நீ.ம // காயத்ரி, கல்வியாளர்
(03/09/2021) ஆயுத எழுத்து : இன்னமும் சாத்தியமா நீட் விலக்கு
x
இந்தியா முழுவதும் 12ம் தேதி நீட் தேர்வு

நீட் தேர்வை ரத்து செய்ய புதிய சட்டம் 

குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப ஏற்பாடு

கொள்கை விளக்க குறிப்பில் தமிழக அரசு தகவல்

நீட் நிலைப்பாட்டில் பின்வாங்காத மத்திய அரசு 

"தமிழகத்துக்கு விலக்கு பெற தொடர் நடவடிக்கை"

முழு முயற்சி எடுப்பதாகச் சொல்லும் அமைச்சர் 

இன்னமும் சாத்தியமா நீட் விலக்கு 

Next Story

மேலும் செய்திகள்