(10/09/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி காலதாமதம்...காப்பான் யார் ?
சிறப்பு விருந்தினர்களாக : Dr.சரவணன், திமுக/Dr.சாந்தி, மருத்துவர்/கோவை சத்யன், அதிமுக/Dr.சுப்ரமணியம், மருத்துவர்
* தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திய ஆக்ஸ்போர்டு
* முயற்சியை கைவிடாத இந்தியா
* தமிழகத்தில் தீவிரமடைகிறதா கொரோனா 2-ம் அலை
* கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகச் சொல்லும் முதல்வர்
* தலைவிரித்தாடும் கொரோனா ஊழல் என சொன்ன ஸ்டாலின்
Next Story