(28/04/2020) ஆயுத எழுத்து : ஊரடங்கு நீட்டிப்பிற்கு தயாராகிறதா தமிழகம்..?

சிறப்பு விருந்தினராக - Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர் || Dr.பூங்கோதை அருணா, திமுக எம்.எல்.ஏ || கோகுல இந்திரா ,அ.தி.மு.க || Dr.கு.சிவராமன், சித்த மருத்துவர்
(28/04/2020) ஆயுத எழுத்து : ஊரடங்கு நீட்டிப்பிற்கு தயாராகிறதா தமிழகம்..?
x
* அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை

* தீவிர சமூக விலகலே தீர்வு - முதலமைச்சர்

* நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

* சென்னை நெருக்கடிக்கு மக்கள் அலட்சியம் காரணமா ?

* கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் தொடரும் சிக்கல்

* கொரோனாவில் திமுக அரசியல் செய்கிறது - விஜயபாஸ்கர்

* ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பது அரசியலா ?- துரைமுருகன்


Next Story

மேலும் செய்திகள்