(26/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : ஊரடங்கிற்கு மாற்று என்ன ?

சிறப்பு விருந்தினராக - கந்தசாமி, ஆட்சியர், திருவண்ணாமலை // Dr.பிரியா சிவராமன், அமெரிக்கா // Dr.பூபதி ஜான், மருத்துவர் // Dr.அமலோர்பவநாதன், மருத்துவர்
(26/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : ஊரடங்கிற்கு மாற்று என்ன ?
x
* ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்துமா?

* முழு ஊரடங்கிற்கு காரணம் அரைகுறை ஊரடங்கா ?

* வறுமைக்கு வழிவகுக்கிறதா 144 தடை நீட்டிப்பு ?

* மாற்று சிந்தனை வேண்டுமென கோரும் ஆர்வலர்கள்

* உற்பத்தி முடக்கம்-விண்ணை முட்டுமா விலைவாசி ?

Next Story

மேலும் செய்திகள்