(22/04/2020) ஆயுத எழுத்து : சமூகப் பரவல் அபாயம் : விரிகிறதா வைரஸ் வலை ?

சிறப்பு விருந்தினராக - Dr.ராஜா, இ.மருத்துவ சங்கம் // Dr.விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி // மகேஷ்வரி, அ.தி.மு.க // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்
(22/04/2020) ஆயுத எழுத்து : சமூகப் பரவல் அபாயம் : விரிகிறதா வைரஸ் வலை ?
x
* தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

* இந்தியாவில் 20 ஆயிரத்தை தாண்டியது

* மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம்

* கொரோனா பணியில் உயிரிழந்தால் 50 லட்சம் என அறிவிப்பு

* மருத்துவர்களை காக்க தவறிய அரசு - ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்