கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை...வேரோடு முறிந்து விழுந்த மரங்கள்..

x

கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை...வேரோடு முறிந்து விழுந்த மரங்கள்..

தென் சீனாவின் குவாங்சி ஜுவாங்கில் பலத்த காற்று வீசியதுடன் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது... வுஜோ நகரின் தெங்சியன் கவுண்டியில் சில கட்டடங்களின் மேற்கூரைகள் கடும் சேதமடைந்து பலர் காயமடைந்தனர்... பெய்ஸ் நகரில் உள்ள தியான்லின் கவுண்டியில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது... சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. ஆலங்கட்டி மழை பல வீடுகளின் மேற்கூரையைப் பதம் பார்த்தது...


Next Story

மேலும் செய்திகள்