"பிரதமர் மோடி இந்தியாவின் சிறந்த தலைவர்.." - ஹாலிவுட் பாடகி மேரி மில்பென் புகழாரம்

x

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளதாகவும், அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதைக் காண அங்கு பலர் விரும்புவதாகவும் குறிப்பிட்ட மேரி மில்பென், தான் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பதில் எவ்வித ரகசியமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், பெண்கள் தலைமைத்துவத்தில் பிரதமர் மோடியின் கொள்கைகள் அதிகமாக ஊக்குவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவுக்கும்... அமெரிக்காவுக்கும்... ஏன் உலகத்துக்கே இது முக்கியமான தேர்தல் கால கட்டம் என குறிப்பிட்டார்... கடந்த ஜூனில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது மேரி மில்பென் இந்திய தேசிய கீதத்தைப் பாடி பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்