சென்னை வந்த பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள்... மயிலாட்டத்தோடு உற்சாக வரவேற்பு - களைகட்டிய விமான நிலையம்

x

ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் பங்கேற்க சென்னை வந்த பாகிஸ்தான் அணிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 7வது ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர், நாளை சென்னையில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க சென்னை வந்த பாகிஸ்தான் அணிக்கு, சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, கரகாட்டம், மயிலாட்டத்தோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.,


Next Story

மேலும் செய்திகள்