சாலையில் தறிகெட்ட ராணுவ குதிரைகளால் விபத்து.. 4 பேருக்கு நேர்ந்த சோதனை

x

மத்திய லண்டனின் ஆல்ட்விச் பகுதியில் போக்குவரத்து பரபரப்பாக இருந்த சாலையில் 2 ராணுவ குதிரைகள் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அந்த குதிரைகள் கட்டுமான பணியினால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு ஓடியதாகக் கூறப்படும் நிலையில், அவை சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய 2 ராணுவ குதிரைகளும் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்