என்னது துபாய்ல பேய் மழையா? - விடாமல் வெளுக்கும் காட்சி

x

துபாயில் வெளுத்து வாங்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், தேராதுபாய், சார்ஜா, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது....


Next Story

மேலும் செய்திகள்