மிரள விட்ட நிலநடுக்கம் - ஆட்டம் கண்ட பாகிஸ்தான்

x

பாகிஸ்தானில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானதாக, தேசிய புவிவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. தஜிகிஸ்தான், அப்கானிஸ்தானிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்