இரவில் காசாவின் பரிதாபத்தை போட்டு உடைத்த வெடிகுண்டுகள் - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

x

ஒரு வாரம் கடந்து இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் படைகள் காசா மீது இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது... ஏற்கனவே மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ள காசாவின் அவலத்தை வெடிகுண்டுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன...


Next Story

மேலும் செய்திகள்