மசூதிக்கு அருகே குண்டுவெடிப்பு..! பலியான அப்பாவி உயிர்கள் பாக்.,-ல் அதிர்ச்சி

x
  • பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழப்பு
  • நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு
  • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதி
  • சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்
  • குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தகவல்
  • இந்த மாதத்தில் மட்டும் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த 2வது பெரிய குண்டுவெடிப்பு இதுவாகும்.

Next Story

மேலும் செய்திகள்