ஜப்பானை தொடர்ந்து அதிர்ந்த ஆப்கன்..! - அடுத்தடுத்து அதிர வைத்த நிலநடுக்கம்...

x

ஆப்கானிஸ்தான் நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பைசாபாத் நகரத்டிதன் கிழக்குப் பகுதியில் 126 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, வீடுகள் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் வெளியிடப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்