நேருக்கு நேர் மோதிய கார் - பள்ளிப்பேருந்து... உள்ளே இருந்த குழந்தைகளின் நிலை..?

x

இங்கிலாந்து நாட்டில் பள்ளிப் பேருந்தும் கார் ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 14 வயது மாணவியும், பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... வைரல் பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது... விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்