பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்? - இன்று தேர்தல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்த‌தை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
x
பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்? - இன்று தேர்தல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்த‌தை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவரான ஷெபாஷ் ஷெரீஃப் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதே போன்று, இம்ரான் கான் கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரோஷியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறும் நபர், அதிபர் ஆரிப் அல்வியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர்....

Next Story

மேலும் செய்திகள்