இலங்கை பிரச்சனை விரைவில் நீங்குமா?

இலங்கை மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிப்பதே தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்க ஒரே வழி என்று புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்...
x
இலங்கை மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிப்பதே தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்க ஒரே வழி என்று புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்...

இலங்கை பொருளாதார பிரச்சினை பாலோ அப்
அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கும் நாம் தயார்." - என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  தீர்மானம்.

இலங்கை மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிப்பதே தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கான ஒரே வழி என புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் பாரிய போராட்டம்.

Next Story

மேலும் செய்திகள்