கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் - பிரான்சில் பெருகி வரும் ஆதரவு

கனடா மற்றும் நியூசிலாந்தைத் தொடர்ந்து பிரான்சிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் சூடு பிடித்துள்ளது.
கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் -  பிரான்சில் பெருகி வரும் ஆதரவு
x
கனடா மற்றும் நியூசிலாந்தைத் தொடர்ந்து பிரான்சிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் சூடு பிடித்துள்ளது. சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பிரஞ்சு மக்களும் கை கோர்த்துள்ளனர். தலைநகர் பாரிசை நோக்கி தொடங்கியுள்ள அவர்கள் பயணத்திற்கு வழி நெடுகிலும் ஆதரவு பெருகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்