சீறி வரும் "ஓநாய் எரிமலை"
பதிவு : ஜனவரி 13, 2022, 02:54 PM
ஈகுவேடரில் அமைந்துள்ள ஓநாய் எரிமலை தொடர்ந்து நெருப்புக் குழம்பை வெளியேற்றி வருகிறது
ஈகுவேடரில் அமைந்துள்ள ஓநாய் எரிமலை தொடர்ந்து நெருப்புக் குழம்பை வெளியேற்றி வருகிறது. கலபோகஸ் பகுதியில் உள்ள இசபெல்லா தீவில் அமைந்துள்ள ஓநாய் எரிமலை கடந்த 7ம் தேதி வெடிக்கத் துவங்கியது. சுமார் 3 ஆயிரத்து 800 மீட்டர் உயரத்திற்கும் மேல் புகையையும் சாம்பலையும் கக்கி வரும் இந்த எரிமலை 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்கத் துவங்கியுள்ளது. எரிமலையில் இருந்து லாவா குழம்பு ஆறாய் வழிந்தோடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன...

தொடர்புடைய செய்திகள்

வழி தவறி வந்த சிறுத்தை குட்டி..சிறுத்தை குட்டியை கண்டு மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

58 views

சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார்..எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வலியுறுத்தல்

சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது

16 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

12 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

போலந்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

போலந்து நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.

9 views

பிற செய்திகள்

ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு - ஒப்புக் கொண்ட நாமல் ராஜபக்சே

ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு ஏற்பட்டு உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

7 views

பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை

பிரேசில் நாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பழங்குயிடின மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

5 views

74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் ! - நெகிழ்ச்சி வீடியோ |

1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. எல்லை காரணமாக பிரிந்த குடும்பத்தில் இருந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.

8 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (13-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (13-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

13 views

ஒன்றரை வயது குழந்தைக்கு மூச்சுத் திணறல் - மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரைக் காத்த நிஜ ஹீரோக்கள்

அர்ஜென்டினாவில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட குழந்தையை காவல்துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.