பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்...உணவு பரிமாறவுள்ள ரோபோக்கள்.

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரின் போது, ரோபோக்கள் உணவுகளைப் பரிமாறவுள்ளன.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்...உணவு பரிமாறவுள்ள ரோபோக்கள்.
x
சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரின் போது, ரோபோக்கள் உணவுகளைப் பரிமாறவுள்ளன. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், கொரோனா பரவலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், வீரர்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்களுக்கு உணவுகள் நேரடியாக பரிமாறப்படாமல் ரோபோக்கள் மூலம் பரிமாறப்படவுள்ளன...

Next Story

மேலும் செய்திகள்