"ஜோகோவிச் சுதந்திரமாக செல்லலாம்"..ஆஸ்திரேலிய அமைச்சர் விளக்கம்

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை ஆஸ்திரேலியா அடைத்து வைத்திருக்கவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரேன் ஆன்ட்ரூஸ் விளக்கம் அளித்து உள்ளார்.
ஜோகோவிச் சுதந்திரமாக செல்லலாம்..ஆஸ்திரேலிய அமைச்சர் விளக்கம்
x
டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை ஆஸ்திரேலியா அடைத்து வைத்திருக்கவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரேன் ஆன்ட்ரூஸ் விளக்கம் அளித்து உள்ளார். ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர், சுதந்திரமாக ஜோகோவிச் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறினார். அதிகாரிகள் அதற்கு துணைபுரிவார்கள் என்று கூறிய அவர், ஜோகோவிச்சை மரியாதையுடனே நடத்தி வருவதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்