இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஒமிக்ரான்

இங்கிலாந்து நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
இங்கிலாந்து நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 104ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிக்க இங்கிலாந்து சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்