அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - ஸ்பானிஷ் ஃப்ளூ இறப்புகளைத் தாண்ட வாய்ப்பு

அமெரிக்காவில் ஸ்பானிஸ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட, தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - ஸ்பானிஷ் ஃப்ளூ இறப்புகளைத் தாண்ட வாய்ப்பு
x
அமெரிக்காவில் ஸ்பானிஸ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட, தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 1918ல் ஸ்பானிஸ் காய்ச்சலால், அமெரிக்காவில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பலியான நிலையில், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அதனைவிட தாண்டும் நிலை உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்