200 கோடி தடுப்பூசிகளை உலகிற்கு வழங்க திட்டம்; "இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்" - சீன தலைவர் உறுதி

இந்த ஆண்டு இறுதிக்குள் 200 கோடி தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
200 கோடி தடுப்பூசிகளை உலகிற்கு வழங்க திட்டம்; இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் - சீன தலைவர் உறுதி
x
இந்த ஆண்டு இறுதிக்குள் 200 கோடி தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய சீன தலைவர் சி ஜின்பிங், இந்த தகவலை வெளியிட்டார். மேலும், சீனா பிற நாடுகளை ஆக்கிரமிக்கவோ, கொடுமைப்படுத்தவோ அல்லது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டவோ செய்யாது, என்றும் அவர் உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்