இங்கிலாந்து அமைச்சர் லிஸ்-ஜெய்சங்கர் சந்திப்பு - ஆப்கான் வளர்ச்சி குறித்து கருத்து பரிமாற்றம்

நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
இங்கிலாந்து அமைச்சர் லிஸ்-ஜெய்சங்கர் சந்திப்பு - ஆப்கான் வளர்ச்சி குறித்து கருத்து பரிமாற்றம்
x
ஆப்கானிஸ்தானின் சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் லிஸ் ஸ்ட்ரஸூடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விவாதித்தார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இருவரின் பரஸ்பர சந்திப்பின் போது, 2030ஆம் ஆண்டுக்கான சாலை போக்குவரத்து திட்டம் குறித்து பேசியதாக கூறியுள்ளார். வர்த்தக ரீதியிலான பேச்சு சிறப்பாக இருந்ததாகவும், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்