பயிற்சியில் ஈடுபட்ட தலிபான் எதிர்ப்பாளர்கள்: "தலிபான்களுக்கு எதிராக போராட தயார்"

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் உள்ள கோட்டல் ஈ அஞ்சுமான் மலைப்பாதையில் தலிபான் எதிர்ப்பாளர்கள், பயிற்சியில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பயிற்சியில் ஈடுபட்ட தலிபான் எதிர்ப்பாளர்கள்: தலிபான்களுக்கு எதிராக போராட தயார்
x
தலிபான்களுக்கு எதிராக போராட தயாராக இருப்பதாக தெரவித்துள்ள தலிபான் எதிர்ப்பாளர்கள், கடந்தவாரம் வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள 3 மாவட்டங்களில் தலிபான்களை உள்ளூர் போராட்ட குழுவினர் தோற்கடித்ததாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்